என் சித்தாந்தங்கள்...
சாதிகள் இல்லாத சமுதாயம் அமைப்போம்..! சாட்சிகள் இல்லாமல் சாதனைகள் செய்வோம்..! சமத்துவம் ஒன்றே எங்கள் கொள்கை என்போம்..! சண்டித்தனம் செய்பவரை சாட்டையால் அடிப்போம்..!
February 18, 2011
February 10, 2011
கம்ப்யூட்டர், விரிவான விளக்கங்கள்...!
கம்ப்யூட்டர், இதை பொறுத்த வரை பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள ஒரு நல்ல தளம்...

http://whatis.techtarget.com/

http://whatis.techtarget.com/
லேபிள்கள்:
Admin,
இன்டர்நெட்,
ஐ டி
January 21, 2011
காதல் வந்தால்

அருகில் இருப்பவர்க்கு கேட்கா வண்ணம், அலை பேசியில் பேசுவாய்...

உன் தாய் தந்தை அறியா மொழியில் உறக்கத்தில் உளறுவாய்...
விதைப்பதற்கு...!

உழைப்பதும்,
களைப்பதும்,
இளைப்பதும்,
பின்பு மலைப்பதும்
தொடர்கதையே...
ஆனாலும் நான்,
சலைப்பதே இல்லை
விதைப்பதற்கு...!
லேபிள்கள்:
உழவு,
கவிதை,
சித்தாந்தம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)